Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு மைதானங்களை விற்கக் கூடாது… அமைச்சர் சு வெங்கடேசன் கண்டனம்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (18:29 IST)
ரயில்வே துறைக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை வணிக நோக்கத்துக்காக விற்பனை செயவது தேச விரோத செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய ரயில்வேக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தின் வசம்  வணிக நோக்கத்துக்காக ஒப்படைக்கப் போவதாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக தனியாருக்கு விற்பதற்கு சமம் என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். மேலும் ’ஒலிம்பிக்கில் இந்தியா வாங்கிய 22 பதக்கங்களில் 13 பதக்கங்கள் ரயில்வே ஊழியர்களால் வாங்கப்பட்டவை எனக் கூறியுள்ளார். விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு தேசவிரோத செயல்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments