Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள்… கண்டிப்பாக இதைக் கொண்டுவரவேண்டுமாம்!

Advertiesment
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள்… கண்டிப்பாக இதைக் கொண்டுவரவேண்டுமாம்!
, சனி, 26 செப்டம்பர் 2020 (16:09 IST)
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சந்தெகம் கேட்க பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் 1 முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் விருப்ப அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில் அக்டோபர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்த சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்போது அப்படி வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வரவேண்டும் எனக் கூறியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரட்டை மரண வழக்கு...சாத்தான்குளத்தில் பணியாற்றிய 9 போலீஸார் மீது குற்றப்பத்திரிக்கை ...சிபிஐ