Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''Peri Air என்ற பெயரில் மாநில அரசு விமான சேவை தொடங்கலாம் - திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா.

Advertiesment
DMK MLA TRP Raja
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (14:30 IST)
''Peri Air என்ற பெயரில் மாநில அரசு விமான சேவை தொடங்கலாம் என  திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மன்னார்குடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் டி.ஆர்.பி.ராஜா. இவர் திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணியின் செயலாளராகப் பொறுப்பு வகிதிது வருகிறார்.

இவர், Peri Air என்ற பெயரில் மாநில அரசு விமான சேவை தொடங்கலாம்   என தன் கருத்தை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு டியான டிக்கெட் ரூ.17,000 – ரூ.20,000 ஆகிய்து,. இந்த விமான கட்டணத்தைக்கொண்டு சிங்கப்பூருக்கு செல்லலாம். மா நில  அரசே விமான சேவை தொட்னகுவதற்கு நேரம் வந்து விட்டதா Peri AIR என்ற பெயரில் மா நில அரசு விமான சேவை தொடங்கலால், இது சமமான  வளர்ச்சி என்ற மாடலுக்கு சிறகுகள் கொடுத்ததே பெரியார்தானனென்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம்...வைரலாகும் வீடியோ