Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (19:49 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் நாமக்கல்  ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
• கோவை - 95
 
• ஈரோடு - 50
 
• நாமக்கல் - 32
 
• செங்கல்பட்டு - 42
 
• திருப்பூர் - 44
 
• சென்னை - 132
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. முக அழகிரி விசுவாசிகள் தலைமைக்கு கடிதம்..!

5 நாட்களுக்கு பின் மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

கிறிஸ்துமஸ் அன்னதானம்; பசியில் முண்டியடித்து சென்றதால் 67 பேர் பலி! - நைஜீரியாவில் சோகம்!

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? நிஃப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. ராமேஸ்வரத்தில் 2 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments