பறிமுதல் வாகனங்கள் ஏலம் !

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:02 IST)
ஈரோடு மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகங்கள் ஏலம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள  78 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 217 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 295 வாகனங்கள் வரும் 18,19 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  46 புதூர் ஆயுதப்படை மைதானத்தில் ஏ நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்கள்.. ஒரே மேடையில் மணம் முடித்தனர்..! உறவினர்கள் குழப்பம்..!

இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்கள்.. பிரதமர் மோடியின் புதிய உலக சாதனை!

10 தொகுதிகளை கேட்கும் விடுதலை சிறுத்தை!.. திமுக பிளானே வேற!...

டிவி விவாதங்களில் மொக்கை வாங்கும் தவெக!.. விஜய் போட்ட அதிரடி உத்தரவு..

தவெகவுக்கு போனவங்க அதிமுகவுக்கு திரும்பி வராங்க!. எஸ்.பி.வேலுமணி பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments