Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை- அமைச்சர் ஐ.பெரியசாமி..

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (17:34 IST)
தமிழகத்தில் சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 க்கு விற்கப்பட்டது. மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில்  நேற்று தக்காளி விலை 20 வது நாளாக அதிகரித்தது.

இதுகுறித்து தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளதாவது:

வெளிச்சந்தைகளில் தக்காளில் விலை ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படும் நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரு.85  வரை விற்பனை ஆகிறதாகவும் நாளை முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் குறைந்த   விலையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments