பத்திர பதிவு கட்டணத்தை குறைக்க கோரிக்கை!!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:31 IST)
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பத்திர பதிவு கட்டணம் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பத்திர பதிவு கட்டணம் உள்ளது. தமிழகத்தில் பதிவு கட்டணத்தை 11 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
 
அண்டை மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிராவில் அண்மையில் பதிவு கட்டணம் 5 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் வீடு வாங்க 38 சதவிகிதம் வரி கட்ட வேண்டியுள்ளது. 
 
ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கினால் பத்திர பதிவு, முத்திரை வரி, ஜி.எஸ்.டி வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை சேர்த்து 38 லட்ச ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. எனவே பத்திர பதிவு கட்டணத்தை குறைக்க கோரப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 பிளேட் இட்லி, ஒரு செட் சப்பாத்தி, ஒரு காபி விலை ரூ.50 மட்டுமே.. வைரலாகும் சென்னை சரவண பவன் பில்..!

தேனிலவு சென்ற புதுமண தம்பதிகள்.. அடுத்தடுத்த நாளில் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்..!

பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறார்.. செல்வப்பெருந்தகை கண்டனம்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக விலகுமா? விஜய்யுடன் கூட்டணியா?

அதிமுக -பாஜக கூட்டணியை வலுப்படுத்த அமித்ஷா அதிரடி முடிவு.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments