Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்; 6 பேர் போட்டியின்றி தேர்வு!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (16:18 IST)
மாநிலங்களவை எம்.பிக்களுக்கான தேர்தலில் வேட்புமனு அளித்த 6 தமிழ்நாட்டு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் காலியான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இடத்தை நிரப்ப தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தமிழகத்திலிருந்து 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார் ஆகியோரும், கான்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் போட்டிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இவர்கள் 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்சி சிவா இந்தியிலேயே பாடுவார்.. பேசத் தெரியாது மேடம்..! - நிர்மலா சீதாராமன் பேச்சால் கலகலப்பு!

வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவு.. சொந்த கட்சியினரே நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு..!

டிரம்ப் விதித்த 26% வரி.. எந்தெந்த இந்திய பொருட்களுக்கு பாதிப்பு?

18 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தில் பிஎஸ்என்எல்.. ஒரே காலாண்டில் எத்தனை கோடி லாபம்?

மாநிலங்களவையில் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா.. அதிமுக எதிர்த்து வாக்களிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments