Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் !

Advertiesment
Artist Karunanidhi's 99th Birthday
, வெள்ளி, 3 ஜூன் 2022 (00:10 IST)
கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு தற்போது இணையதளத்தில் கலைஞர்99 என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகிவருகிறது. அவரது பிறந்த நாளை முன்னிடு ஒரு கவிதை.

ஓர் ஆளுமையின்
மொத்த உருவம்!
ஒரு யுகப்புரட்சிக்காரர்...
ஒரு பத்திரிக்கையாளருக்கான
உதாரணம்,
ஓர் இலக்கியக் கர்த்தாவுக்கான
எழுத்து மேன்மை!
ஓர் அரசியல்வாதிக்கான
அறிவுச்செறிவான அடித்தளம்.
இந்த 21 ஆம் நூற்றாண்டில்,
50 ஆண்டுகாலம்
தன்னைச் சுற்றி
தமிழ்க அரசியலைச்
சுழற்றிய சாணக்கியன்.
தாய் தமிழில் என்
படைப்பாற்றலுக்கான
மூல வித்து,!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூத்த பத்திரிக்கையாளர் சண்முக நாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது