Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரியாதையை தவிர எதையும் சம்பாதிக்காதவர் – ரஜினிகாந்த் அஞ்சலி

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (10:54 IST)
திமுக பொது செயலாளர் க.அன்பழகன் காலமானதை தொடர்ந்து நேரில் அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் ரஜினிகாந்த்

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொது செயலாளரும், மூத்த தலைவருமான க.அன்பழகன் நேற்று இரவு காலமானார். க.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கீழ்ப்பாக்கத்திலுள்ள க.அன்பழகனின் இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர் ”தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவர் க.அன்பழகன். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர் தளபதிக்கும் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேம். தனது 60 ஆண்டு கால அரசியல் பயணத்தில் மதிப்பு, மரியாதையை தவிர எதையுமே சம்பாதிக்காதவர் க.அன்பழகன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 கிமீ தூரத்தை 13 நிமிடங்களில் கடந்த இதயம்.. ஐதராபாத் மெட்ரோ ஒத்துழைப்பு..!

9ஆம் வகுப்பு மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சக மாணவர்கள்: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!

ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு.. கடைசி நேரத்தில் அமெரிக்க அதிபரின் அதிரடி நடவடிக்கை..!

நிறைவு பெற்றது மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் நடை சாத்தப்படுவது எப்போது?

3 நாட்கள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments