பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (09:56 IST)
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 13 காசுகள் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.73.91 க்கும், டீசல் லிட்டர் ரூ.67.34ஆகவும் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.73.78 க்கும், டீசல் 13 காசுகள் விலை குறைந்து ரூ.67.21க்கும் விற்பனையாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments