Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலை விவகாரம்: சட்ட ரீதியாக ஆலோசிக்கப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:56 IST)
பேரறிவாளன் உள்பட 7பேர் விடுதலை செய்ய தமிழக அரசு அளித்த பரிந்துரை நிராகரிப்பு குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் கருத்து. 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரமுள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து, தமிழக அரசு அளித்த பரிந்துரையை 2 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார்.
 
இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம், 7 பேர் விடுதலையில் சட்ட ரீதியாக ஆலோசிக்கப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments