Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட ரஜினி, கமல், விஜய்யின் ஆண்டு வருமானம்...

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (14:53 IST)
வருடம் தோறும் இந்தியாவில் சிறந்த 100 பிரபலங்களின்  பட்டியல்  போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடுவது  வழக்கம். இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
வருடம் தோறும், பிரபல ஆங்கில இதழ் போர்ப்ஸ் இந்தியாவில் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 
அதில்,இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டுவோரின் டாப்  பட்டியலில் ரூ. 252 கோடி வருமானம் ஈட்டி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
 
தற்போது ஓய்வில்  உள்ள கிரிக்கெட் வீரர் தோனி ரூ. 135.93 கோடி வருமானத்துடன்  5வது இடம் பிடித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  (ரூ. 100 கோடி ஆண்டு வருமானம் )13 வது இடமும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ( ரூ.94.8 கோடி ஆண்டு வருமானம் )16 வது இடமும், விஜய் (ரூ.30 கோடி ஆண்டு  வருமானம் ) 47 வது இடமும், இயக்குநர் சங்கர் ( ரூ.31.5 கோடி ஆண்டு வருமானம் )55 வது இடமும், கமல்ஹாசன் (ரூ.34 கோடி ஆண்டு வருமானம் )56 வது இடமும், தனுஷ் (ரூ.31.75 கோடி ஆண்டு வருமானம் ) 64 வது இடமும், சிறுத்தை சிவா (ரூ.12.17 கோடி ஆண்டு வருமானம்)  80 வது இடமும், கார்த்திக் சுப்புராஜ்  (ரூ.13.5 கோடி ஆண்டு வருமானம்) - 84 வது இடமும் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம்.. சோதனை ஓட்டம் தொடங்கியது..!

லுங்கி கட்டிக்கொண்டு இசைக் கச்சேரிக்கு வந்த டி.எம்.கிருஷ்ணா! நிரம்பி வழிந்த மியூசிக் அகாடமி!

அரசு ஊழியர் பணி ஓய்வு விழா! கண் முன்னால் பலியான மனைவி! - அதிர்ச்சி வீடியோ!

இன்று ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

தடுப்பூசியை தவறவிட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments