Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் கொடுக்கல், வாங்கல் சகஜம்தான்: ரூ.1 கோடி விவகாரம் குறித்து ராஜேந்திர பாலாஜி!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (15:34 IST)
அதிமுக பிரமுகர். கே.பி முனுசாமி சமீபத்தில் ரூபாய் ஒரு கோடி ரூபாய் பெற்றதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஆடியோ வெளியிட்ட நிலையில் அரசியலில் பணம் கொடுக்கல் வாங்கல் எல்லாம் சகஜம் தான் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் பத்திரிகையாளர் முன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் எம்எல்ஏ சீட்டுக்காக கேபி முனுசாமி ரூபாய் ஒரு கோடி கேட்டார் என்று இருந்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்த போது ’ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியீட்டு ஆடியோ உண்மையாக இருக்கலாம். ஆனால் எம்எல்ஏ சீட்டுக்காக தான் கேபி முனுசாமி ரூபாய் ஒரு கோடி கேட்டார் என்பதில் உண்மை இல்லை. அரசியலில் கொடுக்கல் வாங்கல் சகஜம், இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது அரசியல் நாகரீகம் கிடையாது என்று தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments