தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை! - வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (17:15 IST)
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு  இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது . இந்நிலையில்  அடுத்த 2 மணி நேரத்திற்கு  தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments