Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி தொகுதியை என். ஆர். காங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (19:36 IST)
மக்களவை தேர்தலில் அதிமுக - என்.ஆர் கங்கிரஸ் சார்பில் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த ஒரு தொகுதி புதுச்சேரியாகும்.இது குறித்த ஒப்பந்தம் தற்பொழுது கையெழுத்தாகியுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ,என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 
ஏற்கனவே பாமக, பாஜக ஆகிய கட்சிகள் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில் தற்போது புதுச்சேரியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸு கட்சியும்  இணைந்துள்ளது.
 
தற்போது கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்கள் மெகா கூட்டணியின் குறித்து  மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் சிக்கினால் கல்வி சான்றிதழ் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு..!

16 வயது பள்ளி மாணவி கர்ப்பம்.. குழந்தை பிறந்த போது பலியான பரிதாபம்.. பெற்றோர் அதிர்ச்சி..!

வெளிநாட்டினர் வீடு வாங்க தடை.. ஆஸ்திரேலிய அரசு அதிரடி உத்தரவு..!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு.. கூட்டணிக்கு மிரட்டலா?

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments