Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுக்கழிவுகளை பாதுகாக்காவிடில் கடும் பாதிப்பு ஏற்படும்: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

Webdunia
புதன், 4 மே 2022 (09:43 IST)
அணுக்கழிவுகளை பாதுகாக்காவிட்டால் கடும் அழிவு ஏற்படும் என பூவுலகின் நண்பர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர் 
 
அணுக்கழிவுகளை உரிய முறையில் பாதுகாக்காவிட்டால் ஏற்படும் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் உரியமுறையில் பாதுகாக்காவிட்டால் கதிர்வீச்சுகள் மனித உயிர் விலங்குகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர் 
 
மேலும் நிலநடுக்கம், இயற்கை பேரிடர் விபத்தை தாங்கும் வல்லமை கொண்டதாக தற்காலிக கட்டமைப்பு இல்லை என்றும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments