பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (13:23 IST)
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதியை சற்றுமுன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார் 
 
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 8-ஆம் தேதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என்றும் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதியில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் திடீர் ரத்து.. என்ன காரணம்?

பள்ளி மாணவர்கள் கரோல் பாடி சென்றபோது தாக்குதல்.. சங்பரிவார் காரணம் என பினராயி விஜயன் குற்றச்சாட்டு..!

காங்கிரஸ் கட்சி தான் கிறிஸ்துமஸ் கேக்: திமுக - தவெக இடையே சண்டை குறித்து அண்ணாமலை விமர்சனம்

நிர்மலா சீதாராமனை சந்தித்த வேலுமணி, சண்முகம், தனபால்.. ஈபிஎஸ் கையை விட்டு போகிறதா அதிமுக?

பீகார் மாதிரி பாதிக்கு பாதி.. எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்தாரா அமித்ஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments