Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளருக்கான தேர்வுகள் அறிவிப்பு

Advertiesment
அரசு பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளர்
அரசு பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளருக்கான தேர்வுகள் அக். 28, 29, 30 மற்றும்‌ 31 தேதிகளில்‌ நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்த தேர்வு எழுதுவதற்குரிய ஹால் டிக்கெட்டை https://www.trb.tn.nic.in/ என்ற இணைய தளத்தில் டவுன் லோடு செய்து கொள்ளலாம். கணினி வழித்‌ தேர்விற்காக பயிற்சி தேர்வு மேற்கொள்பவர்கள் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ள முடியும். 
 
தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நுழைவுச்‌ சீட்டுகள் மீண்டும் இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌. தேர்வர்கள்‌ அதனையும்‌ கண்டிப்பாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் குறித்து பேச திட்டமா? மோடியை சந்திக்கும் தமிழக ஆளுநர்!