Publish Date: Tue, 05 Oct 2021 (22:13 IST)
Updated Date: Tue, 05 Oct 2021 (22:14 IST)
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு தேதியை சற்றுமுன் அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு நவம்பர் 8ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த தேர்வு நவம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது
மேலும் இந்த தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் அந்த இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
எட்டாம் வகுப்பு தமிழ் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று போதுமான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது