Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''6000 புதிய கிளைகளை திறக்க திட்டம்'' - HDFC வங்கியின் சி.இ.ஓ தகவல்

Advertiesment
''6000 புதிய கிளைகளை திறக்க திட்டம்'' - HDFC வங்கியின் சி.இ.ஓ  தகவல்
, செவ்வாய், 31 மே 2022 (15:33 IST)
இந்தியாவில் முன்னணி தனியார் வங்கியான HDFC – சுமார் 6000 கிளைகள் திறப்பது தங்களின் இலக்கு என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீனிவாசன் கூறியுள்ளதாவது:

நாங்கள் எங்கள் இலக்கை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.  கடந்த ஆண்டு 730 புதிய கிளைகள் திறந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 முதல் 2000 கிளைகள் திறக்கும் எண்ணம் உள்ளது. அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 6000 புதிய கிளைகளைத் திறப்பதே தங்கள் லட்சியம் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தகக்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை வவுனியா அருகே மர்மமாக உயிரிழந்த 16 வயதான சிறுமியின் சடலம் கண்டெடுப்பு