Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (08:20 IST)
கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையிலும் அவ்வப்போது சிறிது குறைந்து வரும் நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது
 
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.99.08 என்ற விலைக்கும் டீசல் விலை ரூ.93.38 என்ற விலைக்கும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்ததில் இருந்து பெட்ரோல் விலை 100 ரூபாய்க்குள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைந்து வருவதை அடுத்து அதற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments