Publish Date: Fri, 03 Sep 2021 (09:59 IST)
Updated Date: Fri, 03 Sep 2021 (10:01 IST)
கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று சவரன் ஒன்றுக்கு ரூபாய் 32 குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்
சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் குறைந்து ரூபாய் 4451.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரன் ஒன்ருக்கு 32 குறைந்து ரூபாய் 35608.00 என விற்பனையாகி வருகிறது
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4815.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38520.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ரூபாய் 67.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67800.00 எனவும் விற்பனையாகிறது.