Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?
, வியாழன், 23 டிசம்பர் 2021 (07:25 IST)
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது என்பதை பார்த்து வருகிறோம். 
 
உத்தரப் பிரதேசம் கோவா பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் தேர்தல் முடியும் வரை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்றும் நேற்றைய விலையிலேயே என்றும் விற்பனையாகும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது என்பதும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமிக்ரான் பரவல் எதிரொலி: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை!