Publish Date: Wed, 13 Apr 2022 (18:45 IST)
Updated Date: Wed, 13 Apr 2022 (18:50 IST)
மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இன்று மேயர், துணை மேயர் நிவாகப் பயிற்சி முகாமில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அதில், மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் . மக்களோடு இருங்கள் மக்களுக்கான இருங்கள் ..இதையே அண்ணாவும் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.