Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல்

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (15:02 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தற்போதைய திமுக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தமிழ்நாடு கடற்கரை மண்டல மேடவாளர் மேலாண்மை ஆணையம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பது குறித்து பல்வேறு அரசியல் கட்சியை தலைவர்கள் நிர்வாகிகள் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கை ஒப்புதல் வழங்கி உள்ளது. 
 
மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments