Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்த பழ.கருப்பையா.. கட்சியின் பெயர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (18:50 IST)
அதிமுக திமுக என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் இருந்த பழ கருப்பையா தற்போது புது கட்சியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் என பல கட்சிகளில் மாறி மாறி இருந்த பழ கருப்பையா இன்று தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற கட்சியினை தொடங்கியுள்ளார்.
 
தனது கட்சிக்கான முதல் மாநாடு விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் பேட்டி அளித்த போது கட்சியின் கொள்கை நேர்மை, காந்தியம், தமிழ் தேசியம் எனவும் கட்சியின் நிறம் பச்சை நிறம் என்றும் அதில் தமிழ்நாடு நிலத்தின் படம் மற்றும் காந்தி உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் திமுகவை திமுகவை கடுமையாக விமர்சித்த பழ கருப்பையா திமுகவுக்கு அடிபணிந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments