Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திற்பரப்பு மகாதேவர் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (14:24 IST)
குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் 3-வது சிவாலயம் திற்பரப்பு மகாதேவர் கோவில் ஆகும். இங்கு பங்குனி திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
 
விழா வருகிற 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் லட்ச தீபம் ஏற்றுதல், தீபாராதனை, பாகவத பாராயணம் போன்றவை பிரசித்திபெற்றவை. 9 -ம் நாள் விழாவில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 8-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments