பான் எண்ணை வங்கி கணக்கில் இணைக்கும் லிங்க்கை க்ளிக் செய்த நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:30 IST)
பான் கார்டு எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கும் லிங்கை கிளிக் செய்த நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
புதுவையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தன்னுடைய மொபைல் போனுக்கு வந்த மெசேஜில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் உங்கள் வங்கி கணக்குடன் பான் எண் இணைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது
 
இதனை நம்பி அவர் அந்த லின்க்கை கிளிக் செய்தவுடன் அடுத்த வினாடியே அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments