Publish Date: Sat, 26 Feb 2022 (17:59 IST)
Updated Date: Sat, 26 Feb 2022 (18:01 IST)
தமிழகத்திலுள்ள ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு ரேசன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.
தொழில் நுட்ப பிரச்சனையால் ரேசன் கடை தாரர்களின் கைவிரல் ரேகை பதிவாகம் இருந்த நிலையில், கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு ரேசன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.