நாளை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை ( பிப்ரவரி 27 ஆம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள 43, 051 மையங்களில் போலீயோ சொட்டு மருந்துமுகாம் நடைபெறவுள்ளதாக தமிழ்க அரசு அறிவித்துள்ளது.