Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிறந்த நாளிலும் மாணவர்கள் சீருடையில்தான் வரவேண்டும்- சமூகப் பாதுகாப்புத்துறை

Advertiesment
Must come in uniform
, வியாழன், 14 ஜூலை 2022 (17:36 IST)
பள்ளி மாணவர்கள் கையில் கயிறு கட்டக் கூடாது என்று சமூகப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும்போது, கம்மல்,செயின், காப்பு போன்றவற்றை அணிந்து வரத் தடை விதித்து சமூகப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், பள்ளி, மாணவர்கள் தங்கள் பிறந்த நாள் அன்றும்  பள்ளிக்குச் சீருடையில்தான் வரவேண்டும் என்றும் கையில் கயிறு கட்டக்கூடாது என்றும் உத்த்ரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி...அதிர்ச்சி சம்பவம்