Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் கோட்டையை தகர்க்க திமுக ரெடி!! டாஸ்க்கை முடித்த செந்தில் பாலாஜி?

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (09:58 IST)
தங்க தமிழ்ச்செல்வன் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், இதற்கு பின்னணியில் செந்தில் பாலாஜி வெற்றிமுகம் உள்ளதாம். 
 
விவரம் தெரிந்த நாள் முதல் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் இணைய விருப்பமில்லை என்றுதான் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வந்தார்.  
 
ஆனால் அதிமுகவில் அவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதாலும், அதிமுகவில் இணைய ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் வேறு வழியின்றி திமுகவில் இணைய அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்க தமிழ்ச்செல்வனை திமுகவில் இணைக்க செந்தில் பாலாஜி முழு மூச்சோடு செயல்பட்டதகாவும் அதற்கு தற்போது கிட்டத்தட்ட வெற்றி கிடைத்து விட்டதகாவும், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
தங்க தமிழ்ச்செல்வன் திமுக-வில் இணையும் பட்சத்தில் தேனியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் எனவும், ஓபிஎஸ்-க்கு எதிரான அஸ்திரமாக தங்க தமிழ்ச்செல்வனை திமுக பயன்படுத்தும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments