Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – இன்று முதல்வர் அவசர ஆலோசனை!

Advertiesment
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – இன்று முதல்வர் அவசர ஆலோசனை!
, செவ்வாய், 27 ஜூலை 2021 (08:56 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்டு உருவான 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15 க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை  நடத்த உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

164 பேர் பலி; 100க்கும் அதிகமானோர் மாயம்! – மகாராஷ்டிராவை உலுக்கும் மழை, வெள்ளம்!