Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா.ம.க நிறுவனர் ராமதாஸுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திப்பு!

பா.ம.க நிறுவனர் ராமதாஸுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திப்பு!
, திங்கள், 11 ஜனவரி 2021 (13:21 IST)
இன்று  பா.ம.க நிறுவனர் ராமதாஸுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திப்பு.
 
தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் இன்று நண்பகல் 12:30 மணிக்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் கூறுகிறது. 
 
20% தனி இடஒதுக்கீடு தராவிட்டால் அரசியல் முடிவு எடுப்போம் என பா.ம.க அறிவித்திருந்த நிலையில் இந்த முக்கிய சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி: தயார் நிலையில் சுகாதாரத்துறை!