Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மருத்துவ கல்லூரிகளில் நீட் வேண்டாம்! – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (15:12 IST)
தமிழக மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வை ரத்து செய்ய அமைச்சர் பொன்முடி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்துள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வதை வாக்குறுதியாக கொண்டு திமுக வெற்றிபெற்று ஆட்சியும் அமைத்துள்ளது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வை ரத்து செய்யவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் மட்டும் நீட் தேர்வை நடத்திக் கொள்ளவும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments