Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணையில் நாளை முழு கொள்ளளவு எட்ட வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (13:57 IST)
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு நாளை எட்ட வாய்ப்பு இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் 
 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும் அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார் 
 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர்வரத்து வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதை அடுத்து நாளை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்பு இருப்பதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். முழு கொள்ளளவை மேட்டூர் அணை நிரம்பி விட்டது என்றால் உபரிநீர் மிக அதிகமாக திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆவடி - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புதிய மின்சார ரயில்.. தேதி அறிவிப்பு..!

வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ.. விழிப்புணர்வு தேவை என கூறும் மருத்துவர்கள்..!

US Presidential Election: வெற்றியை தீர்மானிக்க போகும் 7 மாகாணங்கள்! ட்ரம்ப் செய்த ட்ரிக் வேலை செய்யுமா?

திமுக குடும்ப ஆட்சியை எம்ஜிஆர் அகற்றியதை போல.. விஜய்யும் அகற்றுவார்! - தவெக செய்தி தொடர்பாளர்!

தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments