Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவி கொலை வழக்கில் காதலனுக்கு ஆயுள் தண்டனை

Advertiesment
மாணவி கொலை வழக்கில் காதலனுக்கு ஆயுள் தண்டனை
, செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (23:10 IST)
மாணவி கொலை விவகாரத்தில்  காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சிவகங்கையைச் சேர்ந்த மாணவி 3 ஆம் ஆண்டு படித்து வரந்தார். அவருடம்  ராம நாதபுரம் மாவட்டம் அதியனேந்தலில் வசிக்கும் உதயகுமார் படித்து வந்தார். உதயகுமாருக்கு அந்த மாணவி மீது ஒரு தலைக்காதல் ஏற்பட்டது. 

இதனால் தகாத செயல்களிலும் அவர் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனல் கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் கல்லூரியில் இருந்து இடை  நீக்கம் செய்யப்பட்டார்.  பின்னர், 2016 ஆம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி  கல்லூரிக்குச் சென்ற உதயகுமார் பேராசிரியரின் கண் முன் மாணவியைத் தாக்கிக் கொன்றார். மாணவி கொலைவிவகாரத்தில் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது.- விஜயகாந்த்