Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு: எல்.ஐ.சியின் சலுகை அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (15:08 IST)
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்ஐசி ஒரு சில சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்.
 
1. மிக்ஜாம் புயலால் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்கள் தாமதமாகும் தவணைத்தொகைக்கு அபராத தொகையை செலுத்த தேவையில்லை.  
 
2. இறப்புரிமங்களை கோருவதற்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, விண்ணப்பம் மற்றும் இறப்புக்கான எளிய ஆதாரம் போதுமானது; போலீஸ் , பிரேத பரிசோதனை அறிக்கை தேவையில்லை.
 
3. பாலிசிதாரர்கள்  (044) 2861 1642, 2861 1912, 2533 1915, 2533 1914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் வீடுகளுக்கு வந்து சேவைகள் வழங்கப்படும்
 
இவ்வாறு எல்.ஐ.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments