நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் - தமிழக அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:42 IST)
நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு. 

 
நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இதற்கான அரசாணையை இன்று வெளியிட்டது. அதன்படி, வருவாய்த்துறை செயலாளர் தலைமையில் குழு ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை செயலாளர் கோபால் குழு அமைத்தார். மேலும் குழுவின் துணைத்தலைவராக ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் பாலியல் தொல்லை!. தமிழக போலீஸ் மாஸ்!.. ஹோட்டல் நிறுவனர் நெகிழ்ச்சி!..

விஜய்க்கு கொடுப்பாங்க!. எனக்கு கொடுக்க மாட்டாங்க!.. சீமான் ஃபீலிங்!..

தமிழக எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்!.. செங்கோட்டையன் ராக்ஸ்!...

சேகர்பாபுவுடன் திடீர் சந்திப்பு!.. திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?...

400 வைரம்!. ஆனந்த் அம்பானி வாட்ச் எவ்ளோ கோடி தெரியுமா?!....

அடுத்த கட்டுரையில்
Show comments