தமிழக வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை எவ்வளவு? அமைச்சர் தகவல்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:30 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் கனமழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் 150 கால்நடைகள் இறந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளுக்கு மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களில் 229 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments