Publish Date: Mon, 07 Jun 2021 (21:18 IST)
Updated Date: Mon, 07 Jun 2021 (21:20 IST)
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக 5 பேர் பலியாகினர். இதுவரை 10 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் எனவும் தகவல் வெளியாகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இந்த தீயை கட்டுக்க்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.