Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியேற்பு நாளில் தாயாரை இழந்த எம் எல் ஏ!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (16:02 IST)
ஜெயங்கொண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் க சொ க கண்ணனின் தாயார் இன்று காலமாகியுள்ளார்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் க சொ  க கண்ணன். இன்று அவர் சென்னையில் பதவி ஏற்ற நிலையில் அவரின் தாயார் மணிமேகலை இயற்கை எய்தியுள்ளார். திமுக முன்னாள் தலைவர்களில் ஒருவரான க சொ கணேசனின் துணைவியாரான அவரின் இறுதி ஊர்வலம் நாளை காலை நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

மின்னணு வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது… எலான் மஸ்க் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments