Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கான் மகனுக்கு குறிவைப்பதா? சீமான்

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (18:18 IST)
சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஷாருக்கானின் மகன் என்பதால் தான் ஆர்யன் கான் இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக சீமான் கூறியுள்ளார்.
.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரை  போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்யன் கான் விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:

ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் அத்துமீறல் நடந்து வருகிறது. போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சொகுசுக் கப்பல் நிர்வாகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?  அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் கைப்பற்றபோது மத்திய அரசு ஏன் ஆர்வம் காட்டவில்லை? ஷாருக்கானின் மகன் என்பதால் தான் ஆர்யன் கான் இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக சீமான் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments