Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஸ்க் சாபிட்ரதே இனி ரிஸ்க் தான் போல... பிரிட்டானியா மீது பகீர் புகார்!

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (11:51 IST)
பிரிட்டானியா நிறுவன ரஸ்க்கில், இரும்பு போல்டு இருந்ததாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
கரூர் பேருந்து நிலையத்தில் விற்கப்பட்ட பிரிட்டானியா நிறுவன ரஸ்க்கில், இரும்பு போல்டு இருந்ததாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவேகானந்தன் என்பவரால்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவரை கோரப்பட்டுள்ளது. 
 
பிரிட்டானியா நிறுவன ரஸ்க்கில் போல்ட் கலந்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மாவு கலக்கும் எந்திரத்தில் இருந்து கழன்று விழுந்திருக்கலம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments