Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

21 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட ம.நீ,ம.தயார் - கமல்ஹாசன் அதிரடி

21 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட ம.நீ,ம.தயார் - கமல்ஹாசன் அதிரடி
, செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (12:29 IST)
தமிழ்நாட்டில் காலியான தொதிகளாக அறிவிக்கப்பட்ட21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட தாயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகரும்  மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
பாஜகவின் 'B' டீம் என்று எங்கள் கட்சியை பற்றி கூறிய வதந்திகளுக்கு பதிலடியாக நாங்கள் கெட்ட வார்த்தைகள் எதையும் பயன்படுத்த மாட்டோம். அதற்கு செயலியின் மூலமே பதிலடி தருவோம்.  நண்பர்  நடிகர் ரஜினி காந்த் கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசப்படும். மேலும், வருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை அடுத்து தமிழகத்தில்  வர இருக்கிற 21சட்டமன்ற  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்’ . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பி அடிக்க முடியாமல் பயந்து ஓடிய இந்தியா: பாகிஸ்தான் தளபதி கிண்டல்