Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

Advertiesment
கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
, திங்கள், 8 நவம்பர் 2021 (21:35 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதால் வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம்,  செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத் மீனவர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்