நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Mahendran
திங்கள், 2 டிசம்பர் 2024 (17:41 IST)
கனமழை மற்றும் புயல் வெள்ளம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று சற்றுமுன் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்றும், மழை வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். ஒரு சிலர் வீடுகளை இழந்து உள்ளதாகவும், வீடுகளில் உள்ள பொருள்களை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும்  என்றும் கூறப்பட்டு வருகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments