Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துண்டு சீட்டை கூட பார்த்து ஒழுங்காக பேச தெரியாமல் திக்கி: ஸ்டாலினை விமர்சனம் செய்த நடிகை!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:25 IST)
துண்டு சீட்டை கூட பார்த்து ஒழுங்காக பேச தெரியாமல் திக்கி
துண்டு சீட்டை பார்த்து கூட ஒழுங்காக பேச தெரியாதா திக்கி என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை தமிழ் நடிகை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார். இந்த நிலையில் முதல்வர் அறிவிக்கும் எந்த திட்டமும் தனது சொந்த திட்டம் அல்ல என்றும் நான் சொல்லும் திட்டங்களை தான் அவர் நிறைவேற்றி வருவதாகவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறி வருகிறார் 
 
இந்த நிலையில் திமுக தலைவரின் இந்த கருத்துக்கு நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: பழனிச்சாமி அறிவிக்கும் எந்த திட்டமும் தன் சொந்த புத்தியில் தோன்றியதல்ல என சொல்லும் ஸ்டாலின் அவர்களே நீங்கள் சொல்லும் திட்டங்களும் பேசும் பேச்சுக்களும்  எல்லாமே பிரசாந்த் கிஷோர்  நாடக கம்பெனி போட்டு தரும் திட்டங்கள் தான் துண்டு சீட்டை கூட பார்த்து  ஒழுங்காக பேச தெரியாமல் திக்கி
 
காயத்ரி ரகுராமின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் நடத்துவதா? சு வெங்கடேசன் எம்பி ஆவேசம்..!

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

80 மாணவிகளின் சட்டையை அவிழ்த்த தலைமை ஆசிரியர்.. ஆத்திரத்தில் பொங்கிய பெற்றோர்..!

சென்னை புத்தகக் காட்சி இன்று கடைசி.. மக்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments