Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடல்சார் உயிரினத்தின் படிவங்கள் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியாளரை பாராட்டிய அமைச்சர் !

Advertiesment
thangaraj
, சனி, 22 அக்டோபர் 2022 (22:20 IST)
தமிழ்நாட்டில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த உயிரினமான அம்மோனைட்ஸ் என்ற கடல்சார் உயிரினத்தின் படிவங்கள் மற்றும் எச்சங்களை காட்சிப்படுத்தியுள்ள மாவட்ட ஆட்சியரை தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில்  தமிழ்நாட்டில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த உயிரினமான அம்மோனைட்ஸ் என்ற கடல்சார் உயிரினத்தின் படிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தன் டுவிட்டர் பகக்த்தில், ‘’பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மோனைட்ஸ் மையத்தினை நேற்று பார்வையிட்டேன்.

தமிழ்நாட்டில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த உயிரினமான அம்மோனைட்ஸ் என்ற கடல்சார் உயிரினத்தின் படிவங்கள் மற்றும் எச்சங்களை சேகரித்து மிகச் சிறப்பாக            காட்சிப்படுத்தியிருக்கும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. ப.ஸ்ரீ. வெங்கடபிரியா அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.   பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. ப.ஸ்ரீ. வெங்கடபிரியா அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பழனிசாமி டிவியில் பார்த்ததாக கூறியது தவறில்லை- அண்ணாமலை